மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்

29

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான முக்கிய செயல்வீரர்கள் கூட்டம், சூன் 22, காரிக்கிழமை (சனி) அன்று மாலை 4 மணியளவில் அண்ணன் சீமான் தலைமையில், சென்னை தலைமையகத்தில் நடைபெறுகிறது. **மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளரை கட்டாயம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.**