சூன் 23 ஆம் தேதி வட சென்னையில் 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு – துண்டறிக்கை இணைப்பு!!

127

வரும் சூன் 23 ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, வட சென்னை சிவகாமி நகர் துவங்கி 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு நடைபெற உள்ளது. கிளை திறந்து வைப்பவர் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர், கா.கலைக்கோட்டுதயம் அவர்கள். கொடியேற்றி வைப்பவர் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். நாம் தமிழர் கட்சியின் வட சென்னை சொந்தங்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி,
ஆனந்தராஜ் என்கிற மகிழரசன்.பா