ஊட்டியில்(​நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடி​க்க போராட்டம்.

45

ஊட்டியில்(நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடிக போராட்டம் “-நாம் தமிழர் கட்சி

2 லட்சம் தமிழ் மக்களையும், 800தமிழக மீனவர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை போராட்டம்…
23-6-2013 காலை 10 மணிக்கு

சிங்களார்களுக்கு வெல்லிங்டன் இராணுவ முகாமில் பயிற்சி. அவர்களை வெளியேற்றக் கோரி முகாமை முற்றுகையிட்ட நாம் தமிழர் தோழர்கள் 321பேர் கைது

பேராசிரியர்   ஆனந்த் மாவட்ட செயலாளர் தலையில்
பங்கேற்பு
நாம் தமிழர் கட்சி-கோவை, திருப்பூர் மாவட்டங்கள்.