தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.

117

நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு சீமான் இன்று காலை மலர் மாலை அணிவித்தார்.

படங்கள் முரளி