வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

31

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 31/03/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம் நடைப்பெற்றது. இலங்கையில் நடந்த இன அழிப்பு காட்சிகள் திரையிடப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் கிரிசுனமணி ,சிவசங்கர்,தாமரைச்செல்வன்,ரமேஷ் ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.