கட்சி செய்திகள் மதுரை மாவட்டம் பேரையூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏப்ரல் 7, 2013 22 நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் பேரையூரில்பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.நாள்: 01.04.2013 நேரம் 5 மணி ஒருங்கிணைத்த தோழர்கள் சின்னச்சாமி, தமிழ்மணி, தமிழ்குமரன், மாரீஸ்வரன், கனேசன் மற்றும் அத்திப்பட்டி, மங்கல்ரேவு, பேரையூர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம்.