ஈழ விடுதலைக்காக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

27

நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு மாவட்டம் நடத்தும்
“ஈழ விடுதலைக்காக தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை
ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்”

தலைமை : செந்தமிழன் சீமான்

இடம் : கோ.புதூர்

நாள் : 20/4/2013,சனிக்கிழமை. மாலை 6 மணி

தமிழ்ச்சொந்தங்கள் அனைவரும் வருக…

“இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை “