ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு

192
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு விழா
மேழம்-2 ஆம் நாள்  ( ஏப்ரல்-14) புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளன நேற்று
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
கொடி ஏற்றி வைத்தல் – சிவக்குமார், ஈரோடை ஒன்றிய பொறுப்பாளர்
பெயர் பலகை திறப்பு- செ.செயராசு, ஈரோடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிறப்பு அழைப்பாளர்கள் – விசய் வின்சென்ட் , உயர் மட்டக்குழு உறுப்பினர்
                                              திருநாவுக்கரசு, ஈரோடை ஒன்றிய பொறுப்பாளர்
                                              நாகராசு, பெருந்துறை ஒன்றிய பொறுப்பாளர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிகழ்ச்சி ஏற்பாடு- செயக்குமார், சூரம்பட்டி கிளை பொறுப்பாளர்.
                                 சோதிவேல், ஈரோடை மாவட்டத் தொடர்பாளர்

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திநாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
அடுத்த செய்திதமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு