மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நியூசிலாந்து இளையோர் அமைப்பு போராட்டம்

15

1 கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று
நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் ஓக்லாந்து நகரில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5.30 உரிமைப் போராட்டம் Potters Park, 173 Balmoral Road (Corner of Balmoral Road & Dominion Road) நடைபெற்றது. இந்தியாவிலே தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலாக மாணவர்களால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு கோடி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நன்றி கூரும் முகமாக இந்த உரிமைப் போராட்டம் நடைபெற்றது. இன்நிகழ்வில் பலநுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திமே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.
அடுத்த செய்திஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”