பொதுக்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு.

28

நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் அன்று காலை மணிக்கு நடைபெற்றது.இதில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.இதில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிழற்ப்படங்கள்

முரளி