புதிய தலைமுறை தொலைக்கட்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன்.

15

புதிய தலைமுறை தொலைக்கட்சியில் நாளை (02/03/2013)மாலை 6.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகும் சினிமா 360 என்ற நிகைழ்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன் பங்குபெற்று பேசுகிறார்.இன்றைய தமிழகத்தின் சிமாவின் நிலைகுறித்தும் ஈழ தமிழ் மக்களின் நிலை குறித்தும் பேசுகிறார்.