திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக 20.03.2013 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம்

67

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக 20.03.2013 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இதில் ஐநா வில் தனிதமிழீழ தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும்,இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் போன்றார் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று விளக்கி மாவட்ட பொறுப்பாளர்களும்,போராளிகளும்.மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் அவர்களும் முழங்கினார்கள்.

முந்தைய செய்திஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
அடுத்த செய்திநாம் தமிழர் காஞ்சி மேற்கு மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம்