காஞ்சி மாவட்டத்தி​ல் சாலை மற்றும் தொடர்வண்டி மறியல்

30

20/03/2013  நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும், ஈழத்தில் நடந்த இனபடுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தரும் வகையிலும் காஞ்சிபுரத்தில் சாலை மற்றும் தொடர்வண்டியை மறித்து நூற்றிற்கும் மேற்பட்ட நாம் தமிழர் தோழர்கள் முழக்கம் இட்டனர், காவல் துறை அவர்களை கைது செய்து  மண்டபம் ஒன்றில் தடுத்து வைத்து மாலை விடுவித்தனர்  .

முந்தைய செய்திஉண்ணாநிலை போராட்டம் 20-3-2013
அடுத்த செய்திகருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாநிலைபோராட்டம்