“ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” – பொதுக்கூட்டம்

63

நாம் தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் “ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 02/03/2013 அன்று மாலை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.எழுச்சியுரை செந்தமிழன் சீமான் வழங்கினார். நிகழ்ச்சியை திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் திரு . தமிழரசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், இளைஞர் பாசாரை பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட கலப்போரளிகளும் ஒருங்கிணைத்தனர்.

நிழற்ப்படங்கள்
முரளி

முந்தைய செய்திஇல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது-
அடுத்த செய்திதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி தொடர் முழக்கப்பட்டினி போராட்டம்.