ஈரோடை மாவட்டத்தில்”தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்”

16

தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும்,
சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும்,
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும்,
தமிழ் மண்ணில் இருந்து இலங்கை துணைத் தூதகரத்தை எடுக்க வலியுறுத்தியும்,

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும்
10-03-2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
“தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்” நடைபெற்றது.
இடம்- பெரியார் திடல், கோபி