வீரப்பன் கூட்டாளிகள் தூக்கை ரத்து செய்யக்கோரி தொடர்வண்டி மறியல்.

263

வீரப்பன் கூட்டாளிகள் ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் மத்திய மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் 17/02/2013 அன்று நடைபெற்றது.50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்கள்.

நிழற்ப்படங்கள்
முரளி