மாவீரன் சுபாஸ்சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு.

15

மாவீரன் சுபாஸ்சந்திர  போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக அன்னாருக்கு மாலை அனுவிக்க பட்டது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தை. ஜோசப், பெரம்பூர் பகுதி தலைவர் ச. மணிவேல், பகுதி செயலாளர் செ . எட்வின்,  பகுதி துணை செயலாளர் நா. சுப்பிரமணி என்கின்ற பாஸ்கர், இணை செயலாளர் செபஸ்டியன், 45 வது வட்ட செயலாளர் ஞா . புஷ்பராஜ், ஆ . சந்திர குமார், பகுதி இளைஞர் பாசறை செயலாளர் அந்தோணி பிரபாகரன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பா . செங்கொடி, மாவட்ட இணை செயலாளர் ரவிக்குமார், அலெக்ஸ், பிரீதா , பொன்னி மற்றும் கட்சி தோழர்கள் பங்கேற்றனர்!!!!