மதுரை மாவட்டதில் சிங்கள கொடி எரிப்பு போராட்டம்

15

சிங்கள ராணுவத்தால்  தமிழ்தேசிய தலைவர் மேதகுபிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரன் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டதை கண்டித்து இன்று 21/02/13 மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் சிங்கள கொடி  எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ராஜபட்சே ,சோனியா மற்றும்சிங்கள கொடி எரிக்கபட்டது.இதற்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர் சிவானந்தம்தலைமை தாங்கினார்,

மாவட்டபொறுப்பாளர்கள்செங்கண்ணன்,சின்னத்தம்பி,செந்தில்,ராமநாதன்,அருண்,அரசகுமார் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 

 

முந்தைய செய்திபாலச்சந்தி​ரன். என் மகனும்..அவ​னும் வேறல்ல –மணி செந்தில்
அடுத்த செய்திசிங்கள கொடி எரிப்பு போராட்டம் 21-2-2013