பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல்

20

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல் நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது:                                                                                                                                                                                         பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து சென்னை தரமணி பறக்கும் இரயில் நிலையத்தில் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன் தலைமையில் இரயில் மறியல் போராட்டம்    (22-01-13) நடைபெற்றது.இந்த இரயில்    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தென் சென்னை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்,அருள் அரசு, கலியுகம், முருகன், சத்யா, பெருமாள்,பாபு,காவேரி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50 பேர் கைது செய்யப்பட்டு தரமணி காவல் நிலையத்தில் வைக்கபட்டனர்.

 

முந்தைய செய்திசேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.
அடுத்த செய்திசென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை போராட்டம்