இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தொடர்வண்டி முற்றுகை

9

நாம் தமிழர் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் முற்றுகை போர்…  மாவட்ட செயலாளர் ரோ.அரசகுமார், மாவட்ட இணை செயலாளர் கு. கௌரிசங்கர், ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் ரோ. சம்பத்குமார் தலைமையில் இன்று(7/2/13) பேரணியாக சென்று தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் மின்சார தொடர்வண்டியை முற்றுகையிட்டனர்…. இதில் மாவட்ட பகுதி நிர்வாகிகள் 50மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு ராஜபக்சா இந்திய வருவதற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.. பின்னர் காவல்துறை கைது செய்து விடுவித்தனர்.