திருவள்ளுவர் நாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்.

11

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஊர்வலம் 20 சனவரி 2013 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் பெங்களூர் செயல் வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் சுமார் 5 கி. மீ . தூர ஊர்வலம் திருவள்ளுவர் சிலை முதல் பெங்களூர் தமிழ் சங்கம் வரை நடைபெற்றது.

படங்கள்

இளஞ்செழியன்

பெங்களுர் செய்தி தொடர்பாளர்.