காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,பொதுக்கூட்டம் நடைபெற்றது.

54

காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்,,பெருகவாழ்ந்தானில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாநில மாணவர் பாசறை இடும்பாவனம் கார்த்திக்,மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை,மாநில இலைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினர்.பெருகவாழ்ந்தான் வீரசேகர்,திருத்துறைப்பூண்டி முத்துக்குமார்,கோட்டுர் கோவலன்,மன்னார்குடி பாரதிதாசன்,வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்,மருத்துவர் பாரதிசெல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திமாவீரன் சுபாஸ்சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு.
அடுத்த செய்திகடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்