உண்ணாநிலை போராட்ட துண்டறிக்கை மற்றும் அழைப்பு கடிதம்

82

ஐ.நா. மன்றத்தில் பிப்ரவரி 25-ஆம் நாள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்திய அரசை வலியுருத்தித் தொடர்முழக்கப் பட்டினி போராட்டம்.

புரட்சி படைக்க போர்க்குணம் பொங்கும் புதுவையில் நாள் 09.02.2013 காரி கிழமை (சனி) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சுதேசி பஞ்சாசை அருகில் நடைபெறவுள்ளது.

உறவுகள் அனைவரும் வாரீர்… வாரீர்..