நாம் தமிழர் – ஈரோடு கொள்கை விளக்க பொதுக்கூட்​டம் மற்றும் கிளை திறப்பு விழா (துண்டறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது)!!

286

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற சூலை 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடை மாவட்டம் கருங்கல்பாளையம் கிளையின் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் திருநகர் காலணி பகுதியில் நடைபெற உள்ளது. அதே நாளில், ஈரோடை மாவட்டம் அவுடையன்காடு கிளையின் சார்பாக வெற்றி நகர் பகுதியில் நடைபெற உள்ளது. இத்துடன் நிகழ்ச்சி துண்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

நாம் தமிழர் கட்சி
ஈரோடை மாவட்டம்
9842896624,9965555694

முந்தைய செய்திகருணாநிதியி​ன் டெசோ கபட நாடகத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் – திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட நாம் தமிழர் சுவரொட்டி.
அடுத்த செய்திவந்தவாசி பொதுக்கூட்டம் 23-07-2012