சிறப்பு முகாம்களை மூடக்கோரி 11 – 07 – 2012 அன்று செங்கல்பட்டில் நடந்த முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )

18

தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் தமிழக அரசின் Q பிரிவு காவல் துறையை கண்டித்தும் அத்தகைய முகாம்களை உடனடியாக மூடக்கோரியும் செந்தமிழன் சீமான் தலைமையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்..

முந்தைய செய்திசிறப்பு முகாம்களை மூடக்கோரி 11-07-2012 ல் செங்கல்பட்டு ஏதிலிகள் முகாம் முற்றுகை – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதெருமுனை பரப்புரை – திருவள்ளூர் 12-7-2012