சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் (ஒளிபடங்கள் இணைப்பு)

15

06 -07 -2012 அன்று காஞ்சி மாவட்ட நாம் தமிழர் சார்பில் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடத்தப்பட்டது.. காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ராஜன் தலைமையில் நடத்தப்பட்ட மறியலில் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்..