17-06-2012 அன்று நடந்த நாமக்கல் மாவட்டம் (வடக்கு)-கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வு கூட்டம் -படங்கள் இணைப்பு

36

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வுக்கூட்டம் 17.06.12 அன்று திருசெங்கோட்டில் நடைபெற்றது நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.குப்புசாமி தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எழில் செல்வன் வரவேற்புரை ஆற்றினார் மாநில அமைப்பாளர் மு.பே.பாசுகரன் அவர்கள் கொள்கை ஆவணத்தை விளக்கி பேருரை ஆற்றினார் இணை ஒருகினைப்பளர்கள் இரா.பத்மநாபன் ,பிரகலாதன், சாமிநாதன், நடராசு ,சத்யமூர்த்தி , மற்றும் ஒன்றிய ,நகர ஒருகினைப்பளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாடநூல்கள் குறிப்பேடுகள் மருத்துவர் எழில் செல்வன் ,வழங்கினார்
.