நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா

187

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று (6-5-12) நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புத்தென்னரசன், அமுதநம்பி, மருத்துவர் இளவஞ்சி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மீசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட பெருவாரியான மகளிர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் சேப்பாக்கம் பகுதி மகளிர் பாசறை தொடக்க விழாவும் நடைபெற்றது.