ஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை “குமார் ஸ்டானிஸ்லோ” அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது.
முகப்பு இந்தியக் கிளைகள்