நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்

13

நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 07-04-12 சனிக்கிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், கட்சியின் கட்டமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சியின் உயர்மட்டக்குழு, மாவட்டக்குழு நிர்வாகிகள் உட்பட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.