நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்

141

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் பகுதியில் கட்சியின் சார்பில் தெருமுனைக்கூட்டம் 27-04-12 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி, ஆன்றோர் அவையின் உறுப்பினர் தனிதமிழ்வேங்கை, மாவட்ட பொறுப்பாளர் ராசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.