நட நட நீ நட நட கட கட தடை கட கட: உணர்வுப் பாடல் – காணொளி இணைப்பு!!

20

நட நட நீ நட நட கட கட தடை கட கட
எழ எழ நீ எழ எழ விழ விழ பகை விழ விழ
புரட்சிப் படியில் திரட்சி கொண்டு ஏறு
மதியை கொண்டு விதியை வீழ்த்தி ஏறு
என்ற பாடலை தமிழீழ விடுதலை புலிகளின் சுவிஸ் கிளை வெளியிட்டு இருக்கும் பாடல்.

நன்றி : தாய்த்தமிழ்