தமிழன் தொலைக்காட்சி இன்று (14 .02 .2012 ) தன் 10 ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது.
அதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அண்ணன் கலைகோட்டுதயம் அவர்கள் இந்த நாளில்
தன் 44 ஆவது அகவையை தொட்டுள்ளார். இந்த இரண்டு நிகழ்வை வாழ்த்தி அண்ணன் சீமான்
தமிழன் தொலைக்காட்சி அலுவலகத்தில் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி – மருதநாயகம் கணேசன்