திருநெல்வே​லி அரசு சித்தவைத்தி​ய மருத்துவமனை​யின் அங்கீகாரத்​தை அரசு ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை நாம் தமிழர் கட்சி ஆதரவு – நிழற்படங்கள் இணைப்பு!!

74

20 .02 .2012 அன்று திருநெல்வேலி அரசு சித்தவைத்திய மருத்துவமனையின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ததை கண்டித்து மீண்டும் அங்கீகாரம் வழங்ககோரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை நாம் தமிழர்கட்சியின் தென்மண்டல தளபதி சட்டத்தரணி சிவகுமார் தலைமயில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார்,மானூர் ஒன்றிய அமைப்பாளர் இரா.புவனேந்திரன்,ராம்குமார்,கீ.நடராசன்,சோ.மாரியப்பன்,பாலகிர்ஷ்ணன்,ஆதி உள்பட தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்,இதில் பேசிய சட்டத்தரணி சிவகுமார் மாணவர்களுக்கு சட்டஉதவி எதுவாக இருபினும் நாம் தமிழர் வழக்கறிஞ்சர் அணி இலவசமாக உதவும் என்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அலுவலகம் முன்பு மிக பெரிய ஆர்பாட்டங்களை நடத்துவதாக உறுதியளித்தார்.

 

 

 

 

 

நன்றி – இரா.புவனேந்திரன்