சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினரின் பறை இசை நடனம் – காணொளி இணைப்பு!!

35

பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்று நடந்தது. அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அணுஉலைக்கு எதிராக முழக்கம் இட்டனர். காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினர் வழிநெடுக பேரணி முடியும் வரை பறை இசை நடனம் ஆடி போராட்டக் காரர்களை உற்சாகப் படுத்தினர்.

நன்றி – ராஜ்குமார் பழனிசாமி