கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு – நிழற்படங்கள் இணைப்பு!!

48

கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் காட்டுமிராண்டி தாக்குதலில் ஈடுபட்டனர் இதை கண்டித்து நாம் தமிழர் கட்சின் தென்மண்டல அமைப்பாளர் சட்டத்தரணி சிவகுமார் தலைமையில் எதிர்ப்பு கோசம்மிட்டவாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மனுவளிக்கபட்டது இதில் மாவட்ட அமைப்ப்பாளர்கள் சட்டத்தரணி ப.செந்தில்குமார்,சக்தி பிரபாகரன்,ராம்குமார்,மானூர் ஒன்றிய அமைப்பாளர் இரா.புவனேந்திரன்,சோ.மாரியப்பன். கணேசன் மற்றும் மாற்று கட்சியை சார்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்

நன்றி – இரா.புவனேந்திரன்