கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்து கொண்டு “தமிழ் மொழியின் அவசியம், தமிழர் வாழ்வியல், தமிழர் அரசியல், தமிழர் எதிர்காலம்” ஆகிய தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் மத்தியில் உரையாற்றினார். அண்ணன் செந்தமிழன் சீமான் மேடைக்கு அருகில் வந்ததும் மாணவ,மாணவிகள் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்.
நன்றி – கௌதமன்