வேலூர் நாம் தமிழர் பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டு நிகழ்வு (நிழற்படங்கள் இணைப்பு)!!

25

வேலூரில் நாம் தமிழர் பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றது. விழாவில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலை நிகழ்வுகள், கபடிப் போட்டி, கோலப் போட்டி மற்றும் தனித் திறமைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நன்றி – ப. விக்னேசு

படங்களைக் காண கீழே சொடுக்கவும்