பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் பொங்கல் திருநாள் விழா: செந்தமிழன் சீமான் நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்: நிகழ்ச்சி நிரல் அறிக்கை இணைப்பு!!

1378

நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் தழகம் நடத்தவிருக்கும் பொங்கல் திருநாள் விழாவிற்கு அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

நாள் : 08-சனவரி-2012

இடம் : பெங்களூர்த் தமிழ்ச சங்கம், 59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர் – 42.

நேரம் : பிற்பகல் 2 – 30 மணிக்க தொடக்கம்.

நன்றி
சே. பத்மநாபன்.
நாம் தமிழர்,
பெங்களூர்,
+91-9986114988

முந்தைய செய்திசேலம் நாம் தமிழர் இளைஞர் பாசறை பொதுக்கூட்டம் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
அடுத்த செய்திபிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு