நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கருவிகளுக்கு பொருட்களுக்கான தமிழ் சொற்கள் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

234

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கருவிகளுக்கு பொருட்களுக்கான தமிழ் சொற்கள் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா? இதோ தமிழர் பண்பாட்டு நடுவத்தின் தோழர்கள் தமிழ் இளைஞர்களின் தமிழ் அறிவை சோதனை செய்து தமிழ் மொழியை அவர்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

நன்றி – தமிழர் பண்பாட்டு நடுவம்