தமிழர் தேசிய திருவிழா – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!

771

வரும் சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழாவினை நடத்தவிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. இனமான இயக்குனர் திரு. மணிவண்ணன் அவர்கள் பரிசளித்து பேருரை ஆற்ற உள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அன்பு தென்னரசன், திரு. சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

 
முந்தைய செய்திராமேஸ்வரத்தில் ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை, வெளியேறுமாறு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் – தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!
அடுத்த செய்திஇன்று மாலை 4 மணிக்கு சொத்தியாதோப்பில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம்: அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றவிருக்கிறார் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!