அரணையூர் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருவிழா: செந்தமிழன் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு – காணொளி இணைப்பு!!

43

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் 16.01.12 அன்று மிக சிறப்பாக நடை பெற்றது.மாபெரும் கபடி போட்டி,பாரம்பரிய இசை,கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டம் நடை பெற்றது.
அதில் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசியது.