கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி

47

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திதமிழக அரசின் கல்விகட்டனத்திற்கு எதிரான தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனு தள்ளுபடி