சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் – படங்கள் மற்றும் துண்டறிக்கை இணைப்பு

212

12-12-2011 அன்று சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் நகர அமைப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நகர மன்ற தலைவர் மா. பிரபு, நகர மன்ற ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, நகர மன்ற இளைஞர் அணி – மணி, மற்றும் சிறப்பு பேச்சாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன், மாவட்ட நிர்வாகி குப்புசாமி, மாவட்ட இளைஞர் அணி பாசறை பிரபு தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


 

துண்டறிக்கை/செய்தி அறிக்கை:

முந்தைய செய்திகூடங்குளம் விவகாரத்தை திசைதிருப்புகிறது மத்திய அரசு: செந்தமிழன் சீமான் பேட்டி
அடுத்த செய்திகும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்