நாம் தமிழர் கட்சியின் முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் – படங்கள் இணைப்பு

96

இன்று தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகிக்க,  பேராசியர் தீரன், ஊடகவியாளர் அய்யநாதன், தமிழன் டிவி நிறுவனர் கலைகொட்டுதையம், மள்ளர் மீட்பு களத்தின் தலைவர் திரு.செந்தில் மள்ளர், இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் அமைப்பை சார்ந்த தோழர் உமர்க்யான், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிக்குமரன், நெல்லை சிவா, நல்லதுரை, கோட்டைக்குமார், தலைமை கழக பேச்சாளர் ஜெயசீலன், பேராவூரணி திலீபன், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருதி முருகன், புதுகோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கல்.இளங்கோ, இளைஞர் பாசறை கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளமாறன், மதுரை மாவட்ட வழக்கறிஞர் சீமான், திரைப்பட ஒளிப்பதிவாளர் ராம்குமார், நாம் தமிழர் மகளீர் பாசறையை சார்ந்த அமுதா நம்பி, குமுத வள்ளி, ஈஸ்வரி, நாம் தமிழர் கலை பண்பாட்டு பாசறை சேர்ந்த வன்னியதேவன், கார்வண்ணன் ஆகியோர் பங்கேற்று  உரையாற்றினார்கள்.  ஐகோ தொகுத்து வழங்கினார்.

முந்தைய செய்திமுல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்‏கு
அடுத்த செய்தி14.12.2011 அன்று கோவையில் நடந்த திரு.ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு – படங்கள் மற்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் உரையின் ஒலிப்பதிவு இணைப்பு