12-12-2011 அன்று சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் நகர அமைப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நகர மன்ற தலைவர் மா. பிரபு, நகர மன்ற ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, நகர மன்ற இளைஞர் அணி – மணி, மற்றும் சிறப்பு பேச்சாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன், மாவட்ட நிர்வாகி குப்புசாமி, மாவட்ட இளைஞர் அணி பாசறை பிரபு தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.