அகதிகளாக தமிழகம் நோக்கி வருபவர்களை தேனி “தேவாரம்” பகுதி மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து , தாங்கள் வறுமையின் பிடியில் உள்ள போதும், வீட்டிற்கு ஒருவர் தங்களால் முடிந்த ஒரு பொருளை தந்து, அவர்களுக்கு உணவு தயாரித்து, அவர்களுக்கான மருத்துவ உதவிகள் செய்து , அவர்களுக்கு ஆறுதல் கூறியது காண்போர் கண்களை கலங்க வைத்து.
முகப்பு கட்சி செய்திகள்