ஈரோடு மாவீரர் நாள் நிகழ்ச்சி – படங்கள் இணைப்பு

29

 ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு நவம்பர் 27 அன்று பெருமாள்மலை, கோபி, கூகலூர், போன்ற பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் குடும்பமாக பங்கேற்றனர்.

இதில் பெருமாள்மலை ஒருங்கிணைப்பாளர் விசயகுமார் , கொங்கம்பாளையம் ஒருங்கிணைப்பாளர் தம்பி.சந்திரகுமார், ஈரோடு ஒன்றிய பொறுப்பாளர் திருநாவுகரசு, சோலர் பகுதி ஒருங்கினைப்ப்ளர் லோகநாதன், மாவட்ட தொடர்பாளர் சோதிவேல் போன்றோர் பங்குபெற்றனர்.
 
 
படங்களைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்