தடையை மீறி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்டத்தில் கலந்தாய்வு, மற்றும் தேசிய தலைவர் வே .பிரபாகரன்அவர்களின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது, புதிதாக நாம் தமிழர் கட்சியில் சேருவதற்கு மாணவர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம் நடைபெற்றது..
முகப்பு கட்சி செய்திகள்