தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..

44

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை முற்றிலும் நீக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி – தமிழன் தொலைகாட்சி..

முந்தைய செய்திகடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள்..
அடுத்த செய்திகுமரியை மீட்டு தந்த மார்ஷல் நேசமணி வீரவணக்க நிகழ்ச்சியில் சீமான் பேச்சு